Pages

Wednesday 12 February 2014

குளீரூட்டும் பெட்டி

அன்பான நண்பர்களுக்கு .இந்த குளீரூட்டும் பெட்டி உற்பத்தி செய்ய நிதி தேவை
1,இந்த குளீரூட்டும் பெட்டிக்கு 12 vdc 3 amp மட்டும்  தேவை .
2, இதில் மோட்டார் மர்ட்றும்   குளீரூட்டும் வாயு  தேவை  இல்லை .
3,இது  சூரிய மின்சக்தியிலும்  இயங்கும் .