Pages

Friday 1 November 2013

எரி பொருள் இல்லாமல் இயங்கும் எந்திரத்தின் உயர் தொழில் நுட்ப்பம்

அன்பான தோழ்ர்கலே,நன்பர்களே அறிவியல் தொழில் நுட்ப்ப வல்லுனர்களே,அறிவியலர்களே மற்றும் அனைவருக்கும்
அன்பார்ந்த வணக்கம்
நாங்கள்  ஒருஎரிபொருள்  இல்லாமல் இயங்கும் எந்திரத்தின் உயர்  தொழில் நுட்ப்பம் ஒன்ரை கண்டுபிடித்துள்ளோம்.

இந்த  தொழில் நுட்ப்பத்தை  பயன்ப்படுத்தி இப்போது உள்ள  (அணைத்து) படிம எரிபொருளால் தர்போது  இயங்கும்  எந்திரங்களை  எந்த எரிபொருலும்  இல்லாமல் எந்திரங்களை இயக்க முடியும் . தர்போது  இயங்கும்  எந்திரதில் சிறிதளவு  மாற்றம் செய்தலே  போதுமானது.

இந்த  எரிபொருள் இல்லாமல் இயங்கும் எந்திரத்தின் உயர்  தொழில் நுட்ப்பத்தை கிடைக்கும் பலன்கள்
  1. எந்த எரிபொருளும் இல்லை ,அதனால் எந்த புகை மற்றும் நச்சு வாயு பாதிப்பு இல்லை.
  2. உலக வாயு மாசுபாட்டை கணிசமாக குறைக்கலாம்.
  3. உலக வேபமயமதல் கணிசமாக குறைக்கலாம்.
  4. வெப்பம் வெளியேற்ட்ரம் இல்லை.
  5. சப்தம் மிகமிக குறைவு .
  6. எரிபோருள்  செலவுக்கன பணம் தேவைஇல்லை. 
  7. எந்திர உற்பத்தி செலவு குறைவு .
  8. .ஒற்றை வீச்சில் இயங்கும் எந்திரம், இதுதான் முதல்முறையாக முயற்சிதொழில் நுட்ப்பம்.   
  9.  எந்திரத்தில் அதிக அளவு சக்தி கிடைக்கும்.
  10. பராமரிப்பு செலவு மிகமிக குறைவு.
  11. பராமரிப்பு செய்பவர்கள் அதிக திறமைசாலிகள் தேவைஇல்லை.
  12. தனிமனிதன்  பொருளாதாரம் பெருகும்.
  13. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாட்டு  மக்களும்  வாகனம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  14. இந்த தொழில் நுட்ப்ப எந்திரத்திரம் நிலைத்த காந்தத்தில் மூலம் மட்டுமே இயங்குகிறது.
  15. இன்னும்  மேலும் மேலும்............பல நன்மைகள் 


இந்த எரிபொருள் இல்லாமல் இயங்கும் எந்திரத்தின் உயர்  தொழில் நுட்ப்பத்தை கண்டறிய நாங்கள் கடந்த மூன்று(3) ஆண்டுகளாக, பதிமூன்று  (13) ஆணுபவம்வய்ந்த  தொழில்நுட்பவல்லுனர்களாலின்  கூட்டு முயற்ச்சியால் இந்த உயர்  தொழில் நுட்ப்பம்   கண்டரியப்பட்டு. சோதணை நடைபெருகிறது.

 சோதணை முடிந்தபின்னால்.
இந்த உயர்  தொழில் நுட்ப்பத்தை பயன்படுத்தி இரண்டு சக்கரம் ,மூன்று சக்கரம் ,நான்கு சக்கரம் ,கனரக வாகனங்கள் , தொடர் வண்டிகள் மற்றும் கப்பல்கள் இயக்கமுடியும்.

நன்றி

எரிபொருள் இல்லாமல் இயங்கும் எந்திரத்தின் உயர்  தொழில் நுட்ப்ப குழு .







No comments: